By 27 December 2017 0 Comments

மரணித்துக்கொண்டிருந்த மனைவியின் படங்களை வைத்து கணவர் செய்த அதிர்ச்சி காரியம்..!!

இங்கிலாந்தின் தென் பகுதியிலுள்ள Milton Keynes எனுமிடத்தில் வசித்து வந்த Donna Lowe எனும் நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இது 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.நான்கு பிள்ளைகளின் தாயான அவர் சில மாதங்களில் மரணமடையும் நிலைக்கு சென்றுவிட்டார்.

அவரின் ஒவ்வொரு மாற்றங்களையும் புகைப்படங்களாக எடுத்த கணவர் Elliott, அதனை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

இந்த செயற்பாட்டினால் அவரது கணக்கினை பேஸ்புக் நிறுவனம் திடீரென இடைநிறுத்தம் செய்துள்ளது.32 வயதான Donna Lowe கடந்த ஆகஸ்ட் மாதம் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Protected by WP Anti Spam