By 27 December 2017 0 Comments

அண்ணன் தங்கை பாசத்தை இதைவிட அழகாக வெளிகாட்ட முடியாது..!! (வீடியோ)

அழுதுகொண்டு இருக்கும் தங்கையை சமாதானபடுத்தும் அண்ணன். இந்த காணொளியை பார்த்தால் உங்கள் சிறு வயது நியாபகம் கண்டிப்பாக கண்முன் வந்து செல்லும்.

குறித்த காணொளியில் தங்கை அழுவதை பார்த்த அண்ணன் அவளை சமாதானபடுத்துவதோடு என்னை வேண்டுமானாலும் அடித்துக்கொள் என்று கண்ணை துடைக்கும் காட்சி அழகாக உள்ளது.

அண்ணன் தங்கை பாசத்தை இந்த காணொளியில் பாருங்கள்..



Post a Comment

Protected by WP Anti Spam