அவருக்கு என்னை விட வயது குறைவுதான்: சமந்தா..!!

Read Time:42 Second

நடிகை சமந்தா நேற்று இரும்புத்திரை படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது நடிகர் விஜய் சூர்யாவோடு நடிப்பதற்கும் விஷாலோடு நடிப்பதற்கும் என்ன வித்யாசம் என கூறினார்.

“விஜய் அல்லது சூர்யா என்றால் காலையில் முதல் முறை பார்க்கும் போது நான் பணிவாக வணக்கம் செல்வேன், ஆனால் விஷால் என்றால் அது தலைகீழாக இருக்கும். விஷாலுககு என்னை விட வயது குறைவுதான்” என சமந்தா பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையை நெஞ்சில் சுமந்து கொண்டு தாய் செய்த வேலை: வைரலாகும் புகைப்படம்..!!
Next post மகத்துவம் நிறைந்த வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்..!!!