By 1 January 2018 0 Comments

முகேஷ் அம்பானியிடம் தனது ரகசியத்தை கூறி அசிங்கப்பட்ட ஷாருக்கான்..!!

தனது சம்பளத்தை உங்களிடம் கூறினால் நீங்கள் சங்கடமாக உணர்வீர்கள் என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் முகேஷ் அம்பானியின் மகன் தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திருபாய் அம்பானியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில், பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் தொகுப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியுடன் ஷாருக்கான் கலகலப்பான உரையாடலில் ஈடுபட்டார்.

இந்த உரையாடலில் ஷாருக்கான் “நான் எனது முதல் சம்பளமாக 50 ரூபாயைப் பெற்றேன்… உங்களது முதல் சம்பளம் என்ன? “என்று கேட்டார், அதற்கு ஆனந்த் அம்பானி “என் சம்பளத்தை உங்களிடம் கூறினால் நீங்கள் தர்ம சங்கடமாக உணர்வீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு பின்பு தனது நிறுவனத்தின் வெற்றி குறித்தும் அவர் பேசியுள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam