வித்தியாசமான வேடங்களில் சமந்தா..!!

Read Time:1 Minute, 22 Second

திருமணத்திற்குப் பிறகும் சமந்தா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் ‘மெர்சல்’ திரைப்படம் மட்டும் வெளியானது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.

இந்த வருடம் இவருடைய நடிப்பில் 5, 6 படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்களில் சமந்தா வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் ‘மகாநதி’ படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறார். ராம்சரணுடன் நடிக்கும் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் ஏழை பெண்ணாக வருகிறார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் புதிய படத்தில் சிலம்பாட்ட வீராங்கனையாக கலக்குகிறார். விஷாலுடன் நடிக்கும் ‘இரும்புத்திரை’ படத்தில் மனநல மருத்துவராக அசத்துகிறார். இப்படி வித்தாசமான வேடங்களை ஏற்று ரசிகர்களை இந்த வருடம் மகிழ்விக்க இருக்கிறார் சமந்தா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கு மவுசு நிறைந்த ‘பேஷன்’ உலகம்..!!
Next post தமிழரின் கலாச்சாரத்தில் மயங்கிய ஜப்பான் காதல் ஜோடி: வியக்க வைத்த திருமணம்..!!