அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் கருத்துக் கணிப்பில் பாரக் ஒபாமா முன்னிலை

Read Time:1 Minute, 16 Second

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் கருத்துக்கணிப்பில் குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனை விட அதிக வாக்குகள் பெற்று ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா முன்னிலை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் பதவி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைனும், ஜனநாயக கட்சி சார்பில் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகின்றனர். இதையொட்டி நியூஸ் வீக் இதழ் சமீபத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் 51 சதவிகித ஆதரவுடன் ஒபாமா முன்னிலை பெற்றுள்ளார். ஒபாமாவை விட 15 சதவிகித வாக்குகளை குறைவாக பெற்று மெக்கைன் பின்தங்கியுள்ளார். கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பை விட 10 சதவிகித வாக்குகளை மெக்கைன் குறைவாக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்புவின் ‘டண்டனக்கா’!
Next post “த லவ் குரு” ஹொலிவுட் திரைப்படத்திற்கு அமெரிக்கா வாழ் இந்துக்கள் எதிர்ப்பு