தொகுப்பாளினி ரம்யா போட்ட புதிய வீடியோ- வைரலாக ஷேர் செய்யும் ரசிகர்கள்..!!
தொகுப்பாளினி ரம்யா எப்போதும் ரசிகர்களுடன் ஒரு தொடர்பிலேயே இருப்பார். ஏன் அப்படி சொல்கிறோம் என்றால் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.
அதோடு தான் செய்யும் புது விஷயங்கள் எதுவாக இருந்தாலும் சரி அதை டுவிட்டரில் ஷேர் செய்வார். அண்மையில் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இடம்பெற்ற மறுவார்த்தை பேசாதே பாடலுக்கு வித்தியாசமாக நடனம் ஆடி அந்த வீடியோவை டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
தற்போது அவருடைய வீடியோ வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
https://t.co/jcNykAVqLr that’s the link for the full video 😊.
Kickstarting 2018 with a series-
dancing to my musical favs .This is to motivate me into chasing my passion consistently and keep it alive and kicking 🙌🏻😇.
First on the series is here.
Need ur love as always ❤️ pic.twitter.com/rSHbqSr5ct— Ramya Subramanian (@ramyavj) January 2, 2018
Average Rating