போன உசுரு வந்துருட்சே….அக்கா மகளின் திறமையை வைரலாக்கிய வாலிபர்..!! (வீடியோ)
இந்த காலத்தில் அனைவரையும் இணைக்கும் பாலமாக இருந்து வருவது சமுக வலைத்தளங்கள். இணையத்தை வைத்து பல முறைக்கேடுகள் நடந்தாலும் சில உண்மைகள், திறமைகளை வெளிப்படுத்தும் சாதனமாக அமைகிறது.
அதுபோல ஒரு வாலிபர் தன் அக்கா மகளின் காந்த குரலை பதிவிட்டுள்ளார். பல பாடல்களை அழகாக பாடிய அந்த சிறுமியின் வீடியோ தற்போது சமுகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பரவி வருகிறது.
இந்த இளைஞரைப் போல் அனைவரும் தன் வீட்டில் மூடி இருக்கும் திறமைசாளிகளை உலகிற்க்கு காட்டலாமே.