By 5 January 2018 0 Comments

அஜித் தனது மகள் பிறந்த நாளை எப்படி கொண்டாடினார் தெரியுமா? அசத்திட்டார் போங்க..!!

அஜித்தின் மகள் அனுஷ்காவின் பிறந்தநாள் (ஜனவரி 3) அவரின் பிறந்தநாளை அஜித் பிறந்தநாள் அன்று எப்படி ரசிகர்கள் கொண்டாடுவார்களோ அப்படியே அவரது மகளின் பிறந்தநாளையும் ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர்.

அனுஷ்காவின் பிறந்தநாளில் ஆஜித்தின் மதுரை ரசிகர்கள் அங்குள்ள முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களுக்கு பழங்கள் வழங்கி கேக் வெட்டி கொண்டாடியதோடு அனுஷ்காவின் புகைப்படம் ஒன்றையும் வைத்து கொடுத்தனர். அதேபோல் சிவகாசியில் உள்ள ரசிகர்கள் ரோட்டில் அனாதையாக இருப்பவர்களை குழுப்பாட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த நிலையில் அஜித் தன்னுடைய குழந்தையின் பிறந்தநாளுக்கு நீலாங்கரையில் உள்ள Ziya Children’s Home இருக்கும் குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கியுள்ளார்.

இந்த தகவலை அந்த ஹோமின் உரிமையாளர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam