By 4 January 2018 0 Comments

இரண்டு தலைகளுடன் பிறந்த அதிசய பூனை! வைரலாகும் காணொளி..!!

தென் கொரியாவில் இரண்டு தலைகளுடன் பூனை ஒன்று பிறந்துள்ளது.

இது குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பூனை குட்டியின் காணொளி இணையங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam