By 4 January 2018 0 Comments

என்னடா இந்த பொன்ன வச்சு வித்த காமிக்கிரிங்க நீங்க..!! (வீடியோ)

ஆண்களுக்கு பைக் என்றால் ஒரு பைத்தியம் என்றே கூறலாம். பெண்களை விட ஆண்கள் அதிகமாக பைக் ஒட்ட விரும்புகின்றனர். அப்படி சில இளைஞர்கள் வீட்டில் அடம்பிடித்து பைக்வாங்குவதையும் நாம் பார்கிறோம்.

ஆனால் இப்படி இவர்கள் வாங்கும் பைக்குகளை ரோட்டில் தாறுமாறாக ஓட்டி சில விபத்துகளும் நடக்குகிறது.

அப்படி இந்த புத்தாண்டின் போது இரவு முழுவதும் இளைஞர்கள் பைக்குள் வேகமாக போவதோடு அவர்கள் அடித்த கூத்தை பாருங்கள்.

இந்த காணொளியில் அதேபோல ஸ்டண்ட் செய்யும் இளைஞன் ஒருவன் செய்த காரியத்தையும் பாருங்கள்.இப்படி பைக்கில் சாகசம் காமிப்பது எல்லாம் ஜாலியாக இருந்தாலும் அது சில நேரங்களில் அது நமக்கும் எமனாக மாறிவிடவும் வாய்ப்புண்டு.



Post a Comment

Protected by WP Anti Spam