கடற்கரையில் ஒரே கும்மாளம் போட்ட பிரபல நடிகை..!!
Read Time:51 Second
சமீபத்தில் வந்த நடிகைகளில் ரகுல் பிரீத் அடுத்தடுத்து படங்களுடன் நடித்து வருகின்றனர். இதில் நடிகை ரகுலுக்கு சமீபத்தில் வந்த தீரன் வெற்றி கொடுத்தது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ராசி கண்ணா, லாவண்யா திரிபாதி ஆகிய தோழியுடன் புத்தாண்டு கொண்டாடியுள்ளனர். கோவா கடற்கரையில் இவர்கள் செம கொண்டாட்டமாம்.
இந்த புகைப்படங்களை நடிகர் வரூண் ராஜ் இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். இவர்கள் நான்கு பேரும் நெருங்கிய நண்பர்களாம். அடிக்கடி
Average Rating