ஹர ஹர மகாதேவகி: திருமணத்தில் மொத்தக் குடும்பமும் அரங்கேற்றிய நடனம்..!! (வீடியோ)
பொதுவாக நடனம் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் குத்து பாடல்கள் என்றால் சொல்லவா வேண்டும் பார்பவர்களையே எழுந்து ஆட வைக்கும்.
அதேப்போல தற்போதெல்லாம் திருமண நிகழ்வுகளில் கண்டிப்பாக குத்தாட்டங்கள் அரங்கேறியே தீரும். மணமகள், மணமகனின் நண்பர்கள் சேர்ந்து குத்தாட்டம் போடுவது வழக்கம் தான்.
ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக திருமண தம்பதிகளின் குடும்பமே ஒன்று கூடி மணமேடையில் நடனமாடுவது சற்று ஆச்சர்யம் தான். இவர்கள் ஆடும் நடனத்தை மணமகன் வியந்து பார்த்ததை நீங்களே பாருங்க ஹர ஹர மகா தேவகி.