By 8 January 2018 0 Comments

இந்த குடும்ப குத்து விளக்கு செய்யும் வேலையை பாருங்க..!! (வீடியோ)

புகை பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது யாவரும் அறிந்ததே. பொதுவாக ஆண்கள் மட்டுமே எந்த ஒரு பயமுமின்றி புகைபிடிப்பர்.

ஆனால் இங்கு ஒரு பெண் எந்த ஒரு பயமுமின்றி புகைபிடிக்கும் காணொளி காட்சி வெளியாகியுள்ளது. பள்ளி மாணவி போல் இருக்கும் இவர் புகைபிடிப்பதை சுற்றி அவர்கள் நண்பர்கள் கலாய்கின்றனர்.

அதனை விளையாட்டாக வீடியோவும் எடுத்துள்ளனர். இவ்வாறு விளையாட்டாக எடுக்கப்படும் வீடியோ பின் சமூக வளைதளங்களில் வைரலாக பரவிவிடுகிறது.



Post a Comment

Protected by WP Anti Spam