By 9 January 2018 0 Comments

போடா லூசு, நீயெல்லாம் வொர்த்தே இல்ல: விளாசிய குஷ்பு – யாரை சொல்கின்றார்?..!!

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் குஷ்பு. தற்போது இவர் படங்களை தயாரிப்பதிலும், அரசியல் பணிகளிலும் ஈடுப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் யாரோ ஒருவரை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதில் ’ஒருத்தன் ரொம்ப பண்றான், டேய் நீ தலை கீழ நின்னாலும் லூசு தான்’ என திட்டியுள்ளார்.

அதை தொடர்ந்து ‘நீயெல்லாம் அவ்ளோ வொர்த்தே இல்லை’ என்றும் டுவிட் செய்துள்ளார். அவர் யாரை இப்படி சொல்கின்றார் என சமூக வலைத்தள ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam