மொட்டை மாடியில் இந்த இளம்பெண் செய்றதைப் பாருங்க..!! (வீடியோ)
தற்போது பொழுதுபோக்கிற்காக ஆண்களுக்கு நிகராக பெண்கள் கூட ஆட்டம், பாடல் என மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
திருமண நிகழ்வு, பொது நிகழ்ச்சி என்றாலும் எதையும் விட்டு வைப்பதில்லை. அவர்களின் திறமையினை ஒரே இரவில் சமூகவலைத்தளங்கள் மூலம் உலகறியச் செய்து விடுகின்றனர்.
இங்கும் பெண் ஒருவர் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு மொட்டை மாடியிலிருந்து நடனத்தில் தூள் கிளப்பியுள்ளார்.