கல்லூரி மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட சுஸ்மிதா சென்…!!(வீடியோ)

Read Time:1 Minute, 5 Second

மும்பையில் கல்லூரி மாணவர்களுடன் முன்னாள் உலக அழகி சுஸ்மிதா சென் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னாள் உலக அழகி சுஸ்மிதா சென், மும்பையில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

அங்கே கூடியிருந்த மாணவ, மாணவிகள் இவரை நடனமாட வேண்டும் என வற்புறுத்தவே, மாணவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், அவர்களுடன் சுஸ்மிதா அழகாக நடனமாடியுள்ளார்.

இதனால் உற்சாகமடைந்த மாணவர்கள், விசிலடித்து சுஸ்மிதாவுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தணிக்கை குழு அனுமதி அளித்தும் பத்மாவத் படத்திற்கு 5 மாநிலங்களில் தடை..!!
Next post அடுத்த மாதம் தல, தளபதி ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது விசிறி..!!