இந்த ஸ்கூல் சிறுமிகளின் அசத்தலான குத்தாட்டத்தைப் பாருங்க…!!(வீடியோ)
முன்பெல்லாம் பெண் சிறுமிகள் பள்ளி செல்வதும் தெரியாது, வீட்டிற்கு வருவதும் தெரியாது. அந்த அளவிற்கு அடக்கமான முறையில் சென்று வந்தனர்.
ஆனால், தற்போது பசங்களைக் காட்டிலும் பெண்கள் தான் அதிகளவில் கலாட்டா செய்து வருகின்றனர் என்று பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பெண் பிள்ளைகள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற பல விடயங்கள் வைரலாகி வந்த நிலையில், தற்போது பள்ளி செல்லும் சிறுமிகள் நடு ரோட்டில் குத்தாட்டம் போடும் விடயம் ஒன்று வைரலாகியுள்ளது.