ஓய்வு பெறுகிறார்: ைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரான பில்கேட்ஸ்

Read Time:59 Second

பல்லாண்டுகளாக உலகின் முதலாவது பணக்காரராக திகழ்ந்துவரும் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவருமான பில்கேட்ஸ் அப்பதவியிலிருந்து நாளை மறுநாள் 27 ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். கடந்த 33 வருடங்களாக மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் நிறைவேற்று தலைவராக இருந்துவரும் பில்கேட்ஸ் தனது ஓய்வின் பின்னர், அவரால் ஸ்தாபிக்கப்பட்ட பில் என்ட் மலின்டா பவுண்டேஷன் எனப்படும சமூக சேவை அமைப்பில் அதிக நேரத்தை செலவிடுவதற்கு தீர்மானித்துள்ளார். இந்நிலையில் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் நிறைவேற்று தலைவர் பதவி ஸ்டீவ் போல்மருக்கு செல்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நவாஸ் ஷரீப் தேர்தலில் போட்டியிட தடை கூடாது: பாகிஸ்தான் அரசு மேல் முறையீடு
Next post ஒபாமாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக பில் கிளின்டன் அறிவிப்பு