யாழ்ப்பாணம் ஐந்து சந்திக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டிற்குள்ளிருந்து கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

Read Time:28 Second

யாழ்ப்பாணம் ஐந்து சந்திக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டிற்குள்ளிருந்து வதீஸ்வரன் என்கிற 21 வயது இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்ட இச்சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிகளை வைத்து விபசாரம்: அமெரிக்காவில் நடந்த அதிரடி வேட்டையில் 300 பேர் கைது
Next post திருகோணமலை பாலையூற்றில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்