ஹன்சியின் கடைசி நம்பிக்கை!!

Read Time:1 Minute, 1 Second

கோலிவூட் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர், ஹன்ஷிகா. அனைத்து முன்னணி நடிகர்களும், போட்டி போட்டு, ஹன்ஷிகாவை, தங்கள் நாயகியாக ஒப்பந்தம் செய்தனர்.

அவரது புன்னகையை தரிசிப்பதற்காகவே, ஏராளமான இளம் ரசிகர்கள், தியேட்டரை நோக்கி படையெடுத்த நாட்கள் உண்டு.

ஆனால், இப்போது, பிரபுதேவாவுடன் நடிக்கும் குலேபகாவலியை தவிர, வேறு திரைப்படங்கள் அவருக்கு இல்லை.

முன்பு, அவரை போட்டி போட்டு ஒப்பந்தம் செய்த ஹீரோக்கள் எல்லாம், இப்போது அவரை ஓரம் கட்டுகின்றனர். இதனால், குலேபகாவலிக்குப் பின், மீண்டும் தனக்கு கோலிவூட்டில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என, எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமன்னாவின் அடுத்த லெவல்!!
Next post பாகுபலி 2 திரைப்படத்தை அடுத்து அனுஷ்கா நடித்துள்ள பாகமதி திரைப்படம்..!!