பாகிஸ்தானில் அமெரிக்கர் கடத்தல்

Read Time:1 Minute, 16 Second

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த 2 பேரை தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாக செய்தி வெளியாகிவுள்ளது. இவர்கள் பணத்திற்காக கடத்தப்பட்டிருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சிந்து மாகாணத்தில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கும் படியும், குறிப்பாக, பிரிட்டன் மற்றும் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் படியும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சிந்து மாகாண அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டவர்கள், ஆப்கன் எல்லையை ஓட்டியுள்ள பழங்குடியினப் பகுதியில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) ஆயுதக்களைவின் அவசியமும், அடிமைப்படும் ஜனநாயகமும் – ஒரு நோக்கு..
Next post சிறுமியை கற்பழித்தவருக்கு தூக்கு தண்டனை விதிப்பது சட்ட விரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு: ஒபாமா எதிர்ப்பு