20 ஆண்டுகளை நிறைவு செய்த டைட்டானிக்!!

Read Time:45 Second

உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற டைட்டானிக் படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1997-ம் ஆண்டு இதே நாளில் இப்படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. ஜேம்ஸ்கேமரூனின் பிரம்மாண்டமான படைப்பான டைட்டானிக் வெளியானதை நினைவுப்படுத்தி உலகின் பல நாடுகளிலும் டைட்டானிக் படம் இன்று திரையிடப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலர் நடித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!
Next post தேஜா ரெட்டி[PHOTOS]