By 25 January 2018 0 Comments

சொப்பன சுந்தரி பாட்டு!!

‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடியில் சொப்பன சுந்தரி கதாபாத்திரம் இடம்பெறும். அவர் யார் என்பது தெரியாது. தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் ‘வீரசிவாஜி’ படத்தில் அந்த சொப்பன சுந்தரியை மையமாக வைத்து ஒரு பாடல் இடம்பெறுகிறது. டி.இமான் இசையில் உருவான இந்த ஒரு பாடல் ஆடியோவை ெஜயம் ரவி ரிலீஸ் செய்தார்.



Post a Comment

Protected by WP Anti Spam