By 25 January 2018 0 Comments

நான் உங்களை திருமணம் செய்ய தயார் – மறுத்த நடிகை!!

ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிக்கும் பிரபலங்கள் ஒரு சிலரே. பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற நடிகை சுஷ்மிதா சென் ட்விட்டரில் “என்னை திருமணம் செய்துகொள்வீர்களா?” என கேட்டவருக்கு மிக மரியாதையுடன் பதிலளித்துள்ளார்.

“அதிக மரியாதையுடன் கூறுகிறேன் ‘No’ . இப்படி கேட்டதற்கு நன்றி” என சுஷ்மிதா அவருக்கு பதிலளித்தார்.



Post a Comment

Protected by WP Anti Spam