மல்கோவாவை ருசிக்க ரெடியா?

Read Time:1 Minute, 10 Second

உருப்படியாக படம் எடுக்கிறாரோ இல்லையோ, எப்போதும் ஏதாவது சர்ச்சையை இழுத்து வைத்துவிடுவார் இயக்குநர் ராம்கோபால் வர்மா. சமீப வருடங்களாக இவர் இயக்கிய படங்கள் அத்தனையுமே கமர்ஷியலாக பப்படம் ஆகிவிட்ட நிலையில் திடீரென்று குறும்படம் எடுக்க தொடங்கியிருக்கிறார். செக்ஸ் அண்ட் ட்ரூத் என்கிற விவகாரமான டைட்டிலில் மஜாக்கான கதையை எடுக்கிறாராம்.

இதில் ஹீரோயினாக நடிப்பவர் மியா மால்கோவா (மல்கோவா அல்ல). ஹாலிவுட்டில் ‘அம்மாடியோவ்’ ரேஞ்சில் நடிக்கும் அடல்ட் நடிகையாம் இவர். மால்கோவாவின் படங்களையும், படத்தின் டிரெய்லரையும் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் ராம்கோபால் வர்மா ஏற்ற, சமூகவலைத்தளம் எல்லாம் கிறுகிறுவென காஜியெடுத்து அலைகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் ரீதியான பரிசோதனை அவசியம்!!
Next post பொன் வண்ண மயில்கள்!!