ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நெப்போலியன்!!

Read Time:1 Minute, 11 Second

டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார் நடிகர் நெப்போலியன். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், மற்றும் தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் நெப்போலியனும் ஹாலிவுட்டில் நெப்போலியனும் கால் பதித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள முக்கிய தொழிலதிபரும், நெப்போலியனின் நண்பருமான டெல் கணேசன் ஹாலிவுட் தயாரிப்பாளராக உருவாகியுள்ளார்.

கைபா பிலிம்ஸ் சார்பாக இவர் தயாரிக்கும் முதல் டெவில்ஸ் நைட் டான் ஆப் தி நைன் ரூஜ். இந்த படத்தில் நெப்போலியனை அறிமுகபடுத்தியுள்ளார். நேச்சுரல் த்ரில்லர் படமான இதில் நெப்போலியனுக்கு மியூசியக் காப்பாளர் கதாபாத்திரம். இந்த படத்தை இயக்குனர் சாம் லோகன் கலேகி இயக்குகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது!!
Next post ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தில் டைட்டானிக் ரோஸ்!!