கோடை விடுமுறையில் வெளியாகும் விக்ரமின் துருவ நட்சத்திரம்!!

Read Time:1 Minute, 16 Second

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘துருவ நட்சத்திரம். பெரும்பாலான காட்சிகள் படமானதை அடுத்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது இப்படம். இந்த படத்தின் வில்லன் யார் என்பது குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், மலையாள நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும், வருகிற கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்துக்காக விக்ரம் கூடுமல் சம்பளம் கேட்டதாக சில தகவல்கள் வெளியானது. அது எதுவும் உண்மை அல்ல என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலும்புகளை பலப்படுத்தும் அரைக்கீரை!!
Next post தேர்தலில் போட்டியிட சமந்தா திட்டம்!!