எல்பிட்டியில் நான்கு வாள்களுடன் ஒருவர் கைது!!

Read Time:57 Second

எல்பிட்டிய பகுதியில் நான்கு வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி எல்பிட்டிய, நிகஹதென்ன பகுதியில் வீடொன்றை பரிசோதிக்கும் போதே சந்தேகநபர் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை குற்றத்திற்காக சிறைச்சாலையில் இருந்த நபர் ஒருவருடைய வீட்டில் இருந்தே இந்த வாள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 35 ஆயிரம் அடி உயரத்தில் பிரசவம் பார்த்த வைத்தியர்!!
Next post பிரியாமணி, சமந்தா, பாவனா நோ ஹனிமூன்!!