ஜிப் வரிசையில் கின்னஸ் சாதனை!!

Read Time:55 Second

உலகின் மிக நீளமான ஜிப் வரிசையை அறிமுகப்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,680 மீட்டர் உயரத்தில் இருக்கும் நாட்டின் மிகப்பெரிய மலை உச்சியில் நிறுவப்பட்டுள்ள இந்த அமைப்பானது 2.83 கி.மீ. நீளம் கொண்டது.

இதில் பயணிக்கும் மக்களுக்கு 3 நிமிட த்ரில்லர் அனுபவத்தை அளிக்கும் இந்த அட்டகாசமான அமைப்பு, சுற்றுலா வரும் பயணிகளை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இது தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் ஒருமுறை பயணம் செய்ய கட்டணம் சுமார் 10,000 மட்டுமே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹலாயிப் முக்கோணம்: யாருடைய கதியால்? யாருடைய வேலி?
Next post மாஜி கவர்ச்சி நடிகைக்கு பாலியல் தொல்லை : தொழில் அதிபர் மீது போலீசில் புகார்!!