By 4 February 2018 0 Comments

அன்றாட பணிக்கு உற்சாகப்படுத்தும் இசை!!

வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் நகரில் அன்றாடம் வேலைக்கு செல்லும் மக்களையும், பள்ளி செல்லும் மாணவர்களையும் உற்சாகப்படுத்த பெண் இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவது தினசரி வாடிக்கை. அதன்படி, பெண்கள் டிரம்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் ஆடலுடன் இசைக்கின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam