பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் விவாகரத்து செய்த அகர்வால் நடிகை!!
Read Time:41 Second
இயக்குனரை விவாகரத்து செய்த அகர்வால் நடிகைக்கு, எந்த மொழியிலும் புதுப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. தவிர, டி.வி ஷோக்களில் பங்கேற்கவும் அவருக்கு ஆர்வம் இல்லை. இதனால், பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுகிறாராம். இந்த விஷயத்தை தன் நெருக்கமான தோழிகளிடம் சொல்லிப் புலம்பும் நடிகை, தன் எதிர்கால வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்று ஆலோசனை கேட்டு காத்திருக்கிறாராம்.
Average Rating