By 6 February 2018 0 Comments

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதம நீதியரசர் கைது!!

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் மற்றும் மாலைத்தீவின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்



Post a Comment

Protected by WP Anti Spam