சூப்பர் ஸ்டார் நடிகருக்காக மம்மி டாடியை டீலில்விட்ட நடிகை!!

Read Time:1 Minute, 53 Second

ரசிகர்கள் தங்களது இஷ்ட நடிகர், நடிகைகளை தங்களது செல்போனில் முகப்பு படமாக வைத்திருக்கின்றனர். பெரும்பாலான நடிகர், நடிகைகள் தனது படத்தை அல்லது தங்களது குடும்பத்தினர் படத்தை முகப்பு படமாக வைத்துக்கொள்கின்றனர். நடிகை லாவண்யா திரிபாதியை ஞாபகமிருக்கிறதா? பிரம்மன், மாயவன் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இவர் தனது செல்போனில் முகப்பு படமாக தனது அம்மா, அப்பா படத்தை வைத்திருந்தார். கொஞ்ச நாட்களாக அந்த படங்கள் அவரது செல்போனிலிருந்து காணாமல் போயிருக்கிறது. அதற்கு பதிலாக சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் தன்னை டுவிட்டரில் பின்தொடரும் வாசகத்தை வைத்திருப்ப துடன் அதை சகதோழிகளிடம் காட்டி மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.

லாவண்யாவை டுவிட்டரில் ஃபாலோ செய்யும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், சக நடிகர், நடிகைகள் உள்ளனர். சமீபத்தில் அவரது ஃபாலோ லிஸ்டில் வந்திருக்கிறார் இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன். அதைப் பார்த்ததுமுதல் இருப்புகொள்ளாமல் துள்ளி குதித்துக்கொண்டிருக்கிறார் லாவண்யா. அமிதாப்பச்சன் ஃபாலோயிங் யு என்ற டுவிட்டர் வாசகத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதை தனது செல்போன் முகப்பு படமாக வைத்து உலா வந்துகொண்டிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்!!
Next post சமைத்தால் மன அழுத்தம் நீங்கும் !!