மகளைவிட அதிக மேக்அப் போட்ட நடிகை!!

Read Time:1 Minute, 41 Second

நடிகை ஸ்ரீதேவி வருடத்துக்கு ஒரு படம், இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் உதட்டு ஆபரேஷன் செய்ததாக தகவல் பரவியது. அதில் உண்மை இல்லை என்று அவர் தரப்பில் பின்னர் மறுக்கப்பட்டது. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் இந்தி படம் மூலம் அறிமுகமாகிறார். படப்பிடிப்பு முடிய இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் அடிக்கடி இணைய தள பக்கத்தில் தனது உடற்பயிற்சி படங்கள், கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் மும்பையில் நடந்த அழகு சாதன நிகழ்ச்சி ஒன்றில் தாயும் மகளுமாக ஸ்ரீதேவி, ஜான்வி இருவரும் பங்கேற்றனர். அவர்கள் கைகோர்த்தபடி வந்ததை கண்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இருவரும் பந்தாவான பேஷன் ஆடை அணிந்திருந்தனர். குறிப்பாக ஸ்ரீதேவி தன்னை இளமை பொலிவுடன் காட்டிக்கொள்ளும் விதமாக மகளைவிட கூடுதலாக மேக் அப் அணிந்திருந்ததுடன் ஜிகுஜிகு பேஷன் உடை அணிந்திருந்தார். ஜான்வியோ குர்தா, டாப் என எளிமையான டிசைனர் உடை அணிந்திருந்ததுடன் அம்மாவைவிட சற்று மேக்கப்பையும் குறைவாகவே அணிந்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் பட இயக்குனரின் இந்தி படத்துக்கு எதிர்ப்பு : தீபிகாவை அடுத்து சிக்கலில் கங்கனா!!
Next post இனி போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை : சீனாவில் டிரோன் போக்குவரத்து தொடக்கம்!!