ஊழல் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதாவுக்கு 5 ஆண்டு சிறை!!

Read Time:58 Second

வங்கதேசத்தில் 1991-1996 மற்றும் 2001-2006ம் ஆண்டுகளில் 2 முறை பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா. எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவராகவும் உள்ளார். 2001-2006ல் ஆட்சியில் இருந்தபோது அவர் நடத்தி வரும் ‘ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை’க்கு வெளிநாட்டில் இருந்து பெற்ற நன்கொடையில் 1.62 கோடியை கையாடல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

தாகா சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதைக்கு அடிமையான தமிழ் நடிகர்கள்… !!
Next post அம்பலமான உண்மை முகம்!!