தனுஷ் இயக்கத்தில் சுதீப் !!

Read Time:54 Second

நான் ஈ படத்தில் நடித்த சுதீப், விஜய்யுடன் புலி படத்தில் நடித்தார். கன்னட ஹீரோவான அவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்து வந்தார். இந்நிலையில் தனுஷ் அடுத்து இயக்கி, நடிக்கும் படத்தில் நாகார்ஜுனா நடிக்க உள்ளார். இதே படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சுதீப்பிடம் பேசியுள்ளனர். சுதந்திர போராட்ட கதையாக இது உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிக்க சுதீப்பும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஜூலையில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கசக்கிற பாகலும் இனிக்கும்!!
Next post முகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகள்!!