நயனை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தவர் யார் தெரியுமா?

Read Time:54 Second

சமீபத்தில் Chennai Times Most Desirable Women என்ற ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது. நேற்று ஆண்களுக்காக கருத்துக் கணிப்பை பார்த்தோம் அதில் இசையமைப்பாளர் அனிருத் முதல் இடத்தை பிடித்திருந்தார்.

தற்போது பெண்களுக்காக நடந்த கருத்துக்கணிப்பில் அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகை ஓவியா முதல் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் நயன்தாரா உள்ளார். அடுத்தடுத்து 10 இடங்களில் யார் யார் உள்ளனர் என்ற விவரம் இதோ

ஓவியா
நயன்தாரா
ரகுல் ப்ரீத்
ஸ்ரத்தா ரசிதர்
காஜல் அகர்வால்
எமி ஜாக்சன்
ஆண்ட்ரியா
சாசனா
ரூஹி சிங்
ஷெர்லின் சேத்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமலுக்கு அழைப்பு விடுத்த பிரபல அரசியல் கட்சி!
Next post BiggBoss 2 ஜுன் மாதம் ஆரம்பம்?