By 21 February 2018 0 Comments

கமலுக்கு அழைப்பு விடுத்த பிரபல அரசியல் கட்சி!

நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சியை துவங்கவுள்ள நிலையில் அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அவர் ரஜினியின் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா என்பதை பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ கட்டுரைகள் தற்போது புத்தகமாக வெளிவருகிறது.

அதனை வெளியிட நடிகர் கமல்ஹாசனுக்கு அந்த கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அதில் கமல்ஹாசன் கலந்துகொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



Post a Comment

Protected by WP Anti Spam