By 17 February 2018 0 Comments

கொழும்பு – கண்டி பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி!!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் யக்கல, ஹேன்பிட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதசாரி ஒருவர் மீது மோட்டார் வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்தவரை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தவர் யக்கல, ஹேன்பிட பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக மோட்டார் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்



Post a Comment

Protected by WP Anti Spam