பிரபல நடிகர் இன்று திடீர் மரணம்!!

Read Time:36 Second

நடிகர் குண்டு ஹனுமன்ந்த் ராவ் இன்று (பிப்ரவரி 19) காலை உடல்நலக் குறைவால் அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.

பல மாதங்களாக உடலில் ஏற்பட்டு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்திருப்பது அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது. இவரின் மரண செய்தியைக் கேட்டு பிரபலங்கள் சிலர் நேரில் வந்து தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 8 இலட்சம் பெறுமதியான சிகரட் தொகையுடன் ஒருவர் கைது!!
Next post தெற்கு ரஷ்யாவின் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பெண்கள் உயிரிழப்பு!!