சோள கொழுக்கட்டை!!(மருத்துவம்)
Read Time:50 Second
சோள மாவு – 1/2 கிலோ,
எள்ளு – 50 கிராம்,
நிலக்கடலை – 75 கிராம்,
தேங்காய்த்துருவல் – 50 கிராம்,
வெல்லம் – 1/4 கிலோ,
நெய் – 20 கிராம்.
எப்படிச் செய்வது?
வெல்லத்தை பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். சோள மாவை நெய்யில் வறுக்கவும். இத்துடன் வெறும் கடாயில் வறுத்த எள், நிலக்கடலை, தேங்காய்த்துருவல், வெல்லப்பாகு சேர்த்து கொஞ்சம் சூடான நீர் விட்டு பிசிறிக் கொள்ளவும். இதை கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
Average Rating