விமல், பியசிறி ஆகியோரின் அரசியல் கட்சிகள் பதிவு

Read Time:1 Minute, 6 Second

மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச பியசிறி விஜயநாயக்க ஆகியோரின் கட்சிகள் நேற்று தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டன தேசிய சுதந்திர முன்னணி என்ற விமல் வீரவங்சவின் கட்சியும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற பியசிறி விஜயநாயக்கவின் கட்சியுமே தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டன இவ்விரு கட்சிகளும் சட்டரீதியாக அரசியல் கட்சிகளாக இனிமேல் செயற்பட முடியும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக் காட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜாம்பியா அதிபர் மரணம்
Next post இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும்!