காலிஸ்தான் தீவிரவாதியான ஜெஸ்பால் உடன் கனடா பிரதமர் மனைவி: புகைப்படத்தால் பரபரப்பு!!
காலிஸ்தான் தீவிரவாதி என அறிவிக்கப்பட்ட ஜெஸ்பால், கனடா பிரதமர் மனைவி சோஃபியுடன் எடுத்த புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காலிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவில்லை என கனடா பிரதமர் தெரிவித்த நிலையில் புகைப்படம் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வரை நேற்று சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த நிலையில் புகைப்படம் வெளியானது.