ஸ்ரீதேவி கடைசியாக நடித்த விளம்பர படம்! (வீடியோ)

Read Time:42 Second

நடிகை ஸ்ரீதேவி இந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கியவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல சினிமா துறைகளில் பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கடைசியாக அவர் நடித்த படம் விஜய்யின் ‘புலி’, ஹிந்தியில் கடைசியாக ‘மாம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது ஸ்ரீதேவி கடைசியாக நடித்த விளம்பர படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (மகளிர் பக்கம்)கார்மேகக் கூந்தல் வேண்டுமா?
Next post ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுவது நல்லது!!