பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் கலைஞர் கருணாநிதி! (வீடியோ)
கலைஞர் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பொது மேடைகளில் தோன்றுவதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் அவருடைய பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.