By 4 March 2018 0 Comments

புத்தளம் வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி!!

Remains of person

புத்தளம், பாலாவி சந்தியில் உள்ள பழைய இரும்பு பொருட்கடை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

27 வயதுடைய மொஹமட் நஸீர் எனும் ஒருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam