வெற்றிமாறன் வெளியிடும் படம்!!

Read Time:37 Second

நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., கங்காரு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல்முறையாக இயக்கியுள்ள படம், மிக மிக அவசரம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இதில், பெண் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரீபிரியங்கா. இயக்குனர் கே.பி.ஜெகன்நாத் கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் பட நிறுவனம் வெளியிடுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலமொழி பேசி நடிகர்களை கவரும் ஹீரோயின்!!
Next post ஹுவேய், ZTE நிறுவன போன்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம்: அமெரிக்கா உளவு அமைப்புகள் எச்சரிக்கை!!