ஆந்திர அமைச்சரவையில் இருந்த பாஜகவை சேர்ந்த 2 அமைச்சர்கள் ராஜினாமா!!
ஆந்திர அமைச்சரவையில் இருந்த பாஜகவை சேர்ந்த 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சர்கள் காமினேனி சீனிவாசன், மாணிக்யாலராவ் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் தெலுங்குதேசம் – பாஜக கூட்டணி உடைந்துள்ளது.