‘வசூல் சக்கரவர்த்தி’ ரஜினி!!

Read Time:1 Minute, 16 Second

ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்து ஏற்கெனவே புத்தகம் வெளிவந்து விற்பனையில் புதிய சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் அவரது சாதனைகளைப் பற்றி இன்னுமொரு புத்தகம் எழுதப்பட்டு வருகிறது. இப்புத்தகத்தை எழுதுபவர் வேறு யாருமல்ல, கவிதாலயா புஷ்பாவின் கணவர் கந்தசாமி. அதாவது இயக்குநர் கே.பாலச்சந்தரின் மருமகன். ரஜினியின் படங்களுக்கு உலக நாடுகளில் கிடைக்கும் வரவேற்பு, அயல்நாட்டு மக்களும் அவர் படத்தை ரசித்துப் பார்க்கும் விதம், வெளிநாடுகளில் ரஜினி படங்களுக்கு இதுவரை கிடைத்துள்ள வசூல் விவரம் போன்றவற்றை புள்ளி விபரங்களுடன் எழுதி வருகிறார் கந்தசாமி. குசேலன் ரிலீசுக்குப் பிறகு இந்தப் புத்தகத்தை ரிலீஸ் செய்யும் திட்டமுள்ளதாம். தமிழில் இந்தப் புத்தகத்துக்கு வசூல் சக்கரவர்த்தி ரஜினி எனத் தலைப்பு வைக்கும் திட்டமுள்ளதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் இயக்கத்தில் எஞ்சியிருப்போர் சுமார் 5 ஆயிரம் பேர்
Next post ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் கலவரத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் இந்தியர்கள் கைது